google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: காதல் கால்குலேட்டர்

Wednesday, August 14, 2013

காதல் கால்குலேட்டர்


உண்மையான காதல்
மென்மையாகப் போகாது
காதல் ஒரு பிசாசு
ஆனால்......


அது
தீய தேவதை அல்ல.
என்று சொன்னான்....

http://son1ofthe3earth.files.wordpress.com/2009/10/romeo_and_juliet_brown2.jpg?w=500
 
ரோமியோ-ஜூலியட்
காதல் நாடகம் எழுதிய 
ஆங்கில நாட்டுக் கவிஞன் 
வில்லியம் ஷேக்ஸ்பியர்  
அவனும் 
காதல் மது அருந்தி 
தள்ளாட்டம் போட்டவன் 


இங்கே கீழே உள்ள LOVE METER படத்தைக் கிளிக் செய்து.....
முதல் கட்டத்தில் உங்கள் பெயரையும் 
இரண்டாவது கட்டத்தில் நீங்கள் நேசிப்பவரின் பெயரையும் 
ஆங்கிலத்தில் டைப் செய்து....
GO பட்டனை அழுத்துங்கள்  
உங்கள் காதலைக் கணக்கீடு செய்யப்பட்டு...
உங்கள் காதல் (%) விழுக்காடு எவ்வளவு என்பதை 
கணக்கிட்டுச் சொல்லும்..............  
 
http://s1.nxstatic.com/entertainment/love-meter/love-meter.jpg.pagespeed.ce.TazrObyL_4.jpg 

link-http://www.prokerala.com/entertainment/love-meter/ 
 
இங்கே எனக்கும் (பரிதி.முதுராசன்)+தமிழ்(மொழி)க்கும் உள்ள காதலை கணக்கிட்டுப் பார்த்தேன்..........


According to The Love Calculator,
parithi muthurasan has 93.5% Love for TAMIL

எச்சரிக்கை-இந்த காதல் கால்குலேட்டர் உள்ளீடு செய்யப்பட்ட இரண்டு பெயர்களின் அடிப்படையில் மட்டுமே கணக்கிடப்படுகிறது.எனவே இதன் அடிப்படையில் காதலர்களே! உங்கள் காதல் முறிவு ஏற்பட்டால் நானும் என் வலைப்பதிவும் எவ்விதத்திலும் பொறுப்பாகாது....எந்த காதல் நஷ்ட ஈடும் தரப்படாது....ஆங்.   

 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1