google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: SIIMA 2013-ல் 3 விருதுகள் வென்ற தனுஷ்

Saturday, September 14, 2013

SIIMA 2013-ல் 3 விருதுகள் வென்ற தனுஷ்

சமீபத்தில் வலைத்தளம் மூலம் நடந்த வாக்கெடுப்பில் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (SIIMA) 2013....வென்றவர்கள் பட்டியலில்...தனுஷ் 3-படத்தின் மூலம் 3 விருதுகள் வாங்கி தென்னிந்திய நடிகர்களில் முன்னணியில் உள்ளார். 



sruthi

தென்னிந்திய சினிமா ஸ்டைல் நடிகை - ஸ்ருதி ஹாசன்
தென்னிந்திய சினிமா சிறப்பு நடிகை  - அசின்
தென்னிந்திய சினிமா கவர்ச்சி நடிகை - காஜல் அகர்வால்

https://sphotos-b-ord.xx.fbcdn.net/hphotos-ash3/p480x480/21359_630128120338369_856712045_n.jpg

 

சிறந்த அறிமுக நடிகர் - விக்ரம் பிரபு (கும்கி)
சிறந்த அறிமுகம் நடிகை - லட்சுமி மேனன் (சுந்தரபாண்டியன்)
சிறந்த அறிமுகம் இயக்குனர் - கார்த்திக் சுப்புராஜ் (பிஸ்ஸா)
சிறந்த அறிமுகம் தயாரிப்பாளர் - சி.வி. குமார்  (அட்ட கத்தி)

சிறந்த ஒளிப்பதிவாளர்: சுகுமார் - கும்கி
சிறந்த நடன
அமைப்பாளர் - காயத்ரி ரகுராம் (அரவான்)
சிறந்த சண்டை அமைப்பாளர் - கேட்ச்சா (துப்பாக்கி)

http://tamilcinegossip.com/wp-content/uploads/2013/05/dhanush-111.jpg
 

சிறந்த பாடலாசிரியர் - தனுஷ் - 'கண்ணழகா' (3)
சிறந்த பின்னணி பாடகர் (ஆண்): தனுஷ் - 'ஒய் திஸ் கொலவெறி' (3)
சிறந்த பின்னணி பாடகர் (பெண்): சைந்தவி - 'உயிரின் உயிரே' (தாண்டவம்)
சிறந்த இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ் (துப்பாக்கி)

தென்னிந்திய சினிமா (பெண்) ரைசிங் ஸ்டார் - நித்யா மேனன்
தென்னிந்திய சினிமா
(ஆண்) ரைசிங் ஸ்டார் - நிவின் பாலி

 

udayanidhi

பரபரப்பான இசையமைப்பாளர் - அனிருத்
பரபரப்பான அறிமுகம் - உதயநிதி ஸ்டாலின்
புதுமையான மார்க்கெட்டிங் - 3

freeonlinephotoeditor

ஸ்ருதி ஹாசன், ஸ்ரேயா சரண், ஹன்சிகா இவர்கள் தங்கள் நடனத்தால் விழாவை சிறப்பாகக..........தென்னிந்திய சினிமா நட்சத்திரங்களுக்கு ஸ்ரீதேவியும் போனிகபூரும் பரிசளித்தார்கள்


              thanks-YouTube-by FilmyTime
***************************************************************
thanks-some sources from indiatimes.com....images from google.co.in 
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1