google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: மதகஜராஜா-சிறப்பு பார்வை

Thursday, September 12, 2013

மதகஜராஜா-சிறப்பு பார்வை

யோவ்...சினிமா ஜோசியரே! என்னய்யா பேரு வைக்கிற...தலைவா-னு பேரு வச்சாலும் மலையா நின்னு தடுக்கிறாயிங்க...மதகஜராஜா-னு யாருக்கும் எதுவும் புரியாம  பேரு வச்சாலும் தரிகிடத்தோம் போடவிடுறாயிங்க....




 



அண்ணேன்..நியுமராலாஜிபடி நாங்க நல்ல பேராத்தான் வைக்கிறோம் நீங்கதான் இடையில எதையாவது சொருவிப்புடுறீங்க..அது தடையாப் போயி நிக்குது தலைவாக்கு பின்னாடி டைம் டு லீட் எங்கிறீங்க... நியுமராலாஜி படி அது தப்பாயிடுது..அண்ணா

freeonlinephotoeditor

மதகஜராஜா-னா ஒருத்தருக்கும் ஒன்னும் புரியாம தியேட்டருக்கு  வருவாயிங்க...அங்க கோழி அமுக்குரமாதிரி அமுக்குறத விட்டுபுட்டு..கூட  MGR-னு கூட சேர்த்துக்கிட்டு கதையிலும் அரசியல் நெடி அடிக்கிறதாக கடி..வம்ப விலைக்கு வாங்குறீங்க..நல்லவேளை இப்பவாவது MGR-ரை விட்டீங்களே 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEFWqhn1huQCXoODO4QNxHN_uZUyrQpPWZKj7Ijl8RWWLVhTe8t8aDWW18zf5YDKVPKbko8_PZeoCnJWlKfCAEuDiHXXl3drxFQFhTaZB4gCWy0LWTIuD0e1jqQyxD42Vfs7vMw_51-l8/s1600/Madha+Gaja+Raja+Movie+Stills+%25285%2529.JPG

அண்ணா-எம்.ஜி.ஆர். என்று சொல்லி அரசியல்பண்ணி பிழைப்பு நடத்துற இடத்தில நீங்க சினிமா காட்டி பிழைப்பு நடத்தி அவியிங்க பிழைப்புல மண்ணள்ளிப் போடக்கூடாதில்ல... ஆமாம்..அண்ணேன் அதென்னே உங்களுக்கு அண்ணா-எம்ஜிஆர் எல்லாம் கிள்ளுக் கீரையா?


vishal

மதகஜராஜா(MGR)  போன பொங்கலுக்கே வருவதாகச் சொல்லி.......அப்பாடா  MGR இல்லாத மதகஜராஜா நாளை .வருகிறார்......
சுந்தர்,C யின் காமெடி  இயக்கத்தில்   விஷால்,அஞ்சலி,வரலக்ஷ்மி சரத்குமார்,பிரகாஷ் ராஜ்,நிதின் சத்யா,சந்தானம்... இவர்களுடன் மறைந்த நவரசநாயகர் அண்ணன் மணிவண்ணன் நடிப்பில் வரும் மதகஜராஜ(MGR) காணொளி முன்னோட்டம் தமிழில் மசாலா படவரிசையில் முன்னோடி எனச் சொல்லாமல் சொல்கிறது...


                              thanks-YouTube-VishalFilmFactoryDiVOVishalFilmFactoryDiVO

ஜெயம்  சாதா  ஒரு குத்தாட்டம் போடுறாக...போதாக்குறைக்கு ஆர்யா சிறப்பு தோற்றத்தில் வருறாகா.........அப்புறம் நம்ம அஞ்சலி அம்மணி ஓடி ஒளிஞ்சி HIDE&SEEK சாக்லேட் சாப்பிட்டதும் இந்தப் படம் புரோமோஷன் டைம்லதாங்க
 
 
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1