google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: செவ்வாய் கிரகத்தில் ஒரு டாஸ்மாக் கடை

Thursday, October 17, 2013

செவ்வாய் கிரகத்தில் ஒரு டாஸ்மாக் கடை


எங்கெங்கு காணினும் 
சக்தியடா....
பார்...சக்தியடா.
பாரடா.....
டாஸ்மாக் பார்...அடடா 



 
http://www.haha365.com/uploadfile/2012/0818/20120818105922730.jpg  

இன்னும் 
இருபது ஆண்டுகள் 
ஏங்கி இருப்பது ஏனடா...?

இன்றே 
செவ்வாய் கிரகத்திலும் 
இருக்குது டாஸ்மாக் பார்...ரடா 
என்றுதான் சொல்லிப் பாரடா...

அடுத்த நிமிடமே 
அங்கேயும்  இருப்பான் 
தமிழனடா....

செவ்வாய் தமிழனடா.....

எங்கெங்கு காணினும் 
சக்தியடா....
பார்...சக்தியடா.

...........................பரிதி.முத்துராசன் 

 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1