google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: தேவயானி கைது-நடந்தது என்ன?

Thursday, December 19, 2013

தேவயானி கைது-நடந்தது என்ன?


இந்திய துணை தூதர் தேவயானி அமெரிக்க அரசாங்கத்தால் நடுரோட்டில்  கைது செய்யப்பட்டதும் நமது இந்திய அரசாங்கம் டில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு போகும் வழியில் இருந்த நாலு தடுப்புகளை நகர்த்தி தன் எதிர்ப்பை.............. அதுதான் அவிங்க கோட்டையின் பாதுகாப்பு அரனை அகற்றிட்டோமில்ல





Made with .freeonlinephotoeditor.com

இது ஒருபுறம் நகைப்புக்கு உரிய செயல் என்பதை மறந்து பெருமை பீற்றிக்கொள்வது எப்படியிருக்கின்றது என்றால்..........
இந்திய அரசின் கையாலாகாத தனத்தையும் அமெரிக்க அடிவருடி அடிமைத்தனத்தையும் உலகுக்கு சொல்லாமல் சொல்கின்றது

இது நாளை பாக்கிஸ்தானோ  சீனாவோ அல்லது மற்ற உலக நாடுகளோ இதுபோன்ற அடாவடி செயல்கள் செய்வதற்குஇடம் கொடுக்காதா...? என்று நாம் ஒரு புறம் ஆதங்கப்பட்டாலும்...........

உண்மையில் நடந்தது என்ன....?

அமெரிக்காவில் உள்ள இந்திய துணை தூதர் அந்தஸ்தில் உள்ள தேவயானி கொபர்கடே தனது வீட்டு வேலைக்கு அழைத்துச் சென்ற ஏழை இந்தியப் பெண் சங்கீதா ரிச்சர்ட்க்கு அமெரிக்க சட்டத்திட்டத்தின் படி சரியான ஊதியமும் கொடுக்காமல் அதீத வேலை வாங்கி அடிமையாக வைத்திருந்ததால் அந்த வேலைக்காரப் பெண் தப்பியோடி அமெரிக்க காவல்துறையில் புகார் அளித்தமையாலேயே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும்...........
உண்மையில் இதுபோன்ற நடவடிக்கைகளால் வெளிநாடுகளில் வீட்டு வேலைக்கு என்று அழைத்துச் சென்று படிப்பறிவில்லாத இந்திய ஏழைகளை கொடுமை படுத்தும் இந்திய உயர் மட்டத்தில் உள்ளவர்களுக்கு இது ஒரு பாடம் என்றும்...........சொல்பவர்கள் ஒருபுறம் 

தேவயானியின் உண்மையான முகம் என்ன?


  ஆதர்ஷ் வீட்டு வசதி சங்க வீடுகள் ஊழல் நடவடிக்கையாக
நேரடியாகவோ அல்லது சொந்தங்கள் மூலமாகவோ வீடுகள் வைத்திருக்கும் 17 ஐஏஎஸ் , ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மகராஷ்டிரா அரசின் பொது நிர்வாகத்துறை அனுப்பிய நோட்டீஸில் உள்ள பட்டியலில்......... Among the 17 are Mumbai Collector Idzes Angmo Kundan and IFS officer R.K. Das, who have flats in their name. IAS officer Uttam Khobragade’s daughter Devyani Khobragade, State Information Commissioner Ramanand Tiwari’s son Onkar Tiwari and the former civic chief Jairaj Phatak’s son Kanishka.....
என்று அவர்மீது குற்றம் சொல்பவர்கள் இன்னொரு புறம் 

இதற்கிடையில்......
சங்கீதா ரிச்சர்ட் வேலைக்காரியா? அமெரிக்க உளவாளியா?
 எனக்கு வந்த ANONYMOUS.......கருத்து
the maid is not a beggar, she is from rich family, her husband a driver in mozambique embassy in india, her father in law working in US embassy in india, she want to settle in USA thro backdoor by making the false allegations against her employer. if she is innocent why she is obsconding and not reporting to indian legal system when non bailable warrant issued against her. her husband silently called by USA government just 2 days before her arrest, clearly indicates the arrest is well planned conspiracy to defame india and to save the traitor sangeetha richard. Even during arrest also not followed standard procedrue which has to bevfollowed in case of diplomats, US marshals arrest for serious crimes not for silly reasons like monthly payments which again is not confirmed whether really the traitor (maid) got less or more , even after living a lavish lifestyle in USA. without knowing real facts dont jump to conclusions that the maid is poor and all non sense vomiting. we see devyani as a representive to india , not her backgrounds. if she done any ilegal it iwll be handlled by our indian legal system, not a foreign country to dictate us rules. 

வேலைக்கார பெண்மணி சங்கீதா  ஏழைப் பெண் அல்ல என்றும் அது இந்திய அரசை அவமானப்படுத்த அமெரிக்கா செய்த சதியென்று வந்த இந்த கருத்தையும் நாம் உதாசீனப்படுத்த முடியாது.......
  இங்கே  நமது ட்விட்டர் நண்பர்களின் பார்வையில்..........

Dinakaran@dinakaran_web 
தேவயானியை கைது செய்ய முன்கூட்டியே திட்டம்... சதிக்காக வேலைக்காரி குடும்பத்தை நியூயார்க் கொண்டுசென்ற அமெரிக்கா..!

Ismail@ismailmini1983 
நேர அமெரிக்கா போறோம், ஒபாமாவை தாக்குறோம், தேவயானிய தூக்குறோம். சல்மான் குர்சித்


வேலைவாய்ப்பு தகவல்@gokula15sai 
இசைப்ரியா ஆடை கலைக்க கற்பழிக்கப்பட்டு சுட்டுகொன்ற வீடியோவை பார்த்தபின்பும் இலங்கை நட்பு நாடென்ற இந்தியன் தேவயானிக்கு வக்காலத்து வாங்குறான்!

திருஞான சம்பந்தம்@fanaticsam3 
தேவயானியை இங்க கூப்பிட்டு, காங்கிரஸ் கட்சியல சீட் கொடுத்தடா போறங்க?

Maalaimalar.com@maalaimalar 
ஆடைகளை களைந்து சோதனை: அமெரிக்க போலீஸ் சித்ரவதை பற்றி தேவயானி உருக்கமான கடிதம்... 

Swaminathan M@akmswaminathan 
தேவயானி இழந்த கவுரவத்தை மீட்பேன் #மினிஸ்டர் பையன் துரைபாண்டி ரேஞ்சுக்கு பேசுறிங்க, நீங்க வெளியுரவத்துறை அமைச்சர்ண்ணே

Venkatesh A R@arvenky 
இந்த தேவயானி மேட்டர் கோலங்கள் சீரியல் விட நீளமா போகும் போல இருக்கே

மேகத்தை துரத்தினவன்@sihva107 
தேவயானி கவுரவத்த மீட்கற பிரச்சினையில தில்லில ஆட்சி அமைக்கவே மறந்துடுவாங்க போல!!
Agalvizhi London

 Agalvizhi London-  Head Coach at Press reporter ·.....ஏண்டா..தேவயானி என்ற ஒரு இந்திய(?) பெண்ணை அமெரிக்கா அவமானப்படுத்தி விட்டது என்பதற்கு இந்தளவிற்கு குதிக்கிறீங்களே... அப்ப..நாங்க என்ன பண்ணலாம்...எம் அக்கா, தங்கை,என எம் பெண்களை எல்லாம் நடுத்தெருவுல போட்டு நாசப்படுத்திய நாட்ட உங்க நட்பு நாடு என்று சொல்லி கிட்டு நிப்பிங்க.. நாங்க என்ன பண்ணலாம்..? # அவமானம்................. இதுல தேவயானி என்ன சாதி என்கிற ஆராய்ச்சி வெண்ணை வேற..அப்ப எங்க இசைப்ரியா என்ன சாதின்னு ஆராய்ச்சி பண்ணிருக்கீங்களா...
அவிரோன் @rambovimal 
எப்படியோ தேவயானிய முடிச்சாச்சு ....!!! நான் பிரச்சனைய சொன்னன் ...!!! # அடுத்து என்னப்பா பஞ்சாயத்து ....???
இளந்தென்றல்@ElenthendralMG 
டாய் அமெரிக்கா பசங்களா எங்கள் அண்ணி தேவயானா #DevyaniKhobragade விட்ரீங்களா இல்ல எங்க solar star Rajkumar அ அனுப்பனுமா...rascals

கிரி பிரசன்னா @mpgiri 
ஐ நாவுக்கான நிரந்தர பிரதிநிதியாக தேவயானி தேர்வு #இந்த விபரீத ராஜயோகம்னு ஜோசியக்காரங்க சொல்வாங்களே அது இதுதான் போல.

jayarajpandiyan@jayarajpandiyan 
தேவயானிக்கு அவமரியாதை: அமெரிக்கா வருத்தம்
# வருத்தம் தெரிவிச்சாப் பத்தாது ”திருமதி தமிழ்” திரைப்படத்த அமெரிக்கால உள்ள எல்லாத் தியேட்டர்லயும் 108 நாள் ஓட்டணும்!

Sushima Shekar@amas32 
இந்தி தேவயானி கதை திருப்பங்களும் சூழ்ச்சியும் சாமர்த்தியமான எதிர்வினைகளும் கொண்ட திரைக்கதையாக உள்ளது. விரைவில் திரைப்படமாகப் பார்க்கலாம்.

பூமி@aboomi 
விட்டா தேவயானிக்கு தியாகிப்பட்டம் கட்டிருவாங்க போலயே. ஏதோ போராடி ஜெயிலுக்கு போய்ட்டு வந்தமாதிரி பில்டப் கொடுக்கறாங்கப்பா!

@selvanntamil@selvanntamil 
தேவயானியை உள்நோக்கத்துடன்,அமெரிக்கா கைது செய்ததாக செய்திகள். நம்புற மாதிரி இல்லை.என்னவாக இருக்கும் உள்நோக்கம் ?

RASMI RAJESH@SIMMA1980 
தேவயானி உண்மை முகம்.. - தேவயானி உண்மை முகம்..ஆதர்ஷ் ஊழல் The Maharashtra government is issuing notice to 17... tmblr.co/ZzASkw11efxHD


ஆக....நாட்டில் நடக்கின்ற நமக்கு புரியாத மர்மமான எத்தனை அரசியல் உள்குத்துகளில்  இதுவும் ஓன்று என்பது மட்டும் புரிகின்றது

ஆதலால்....இப்பதிவு இந்திய அரசுக்கு எதிரானதோ அமெரிக்காவுக்கு ஆதரவானதோ  அல்ல...உண்மையில் தேவயானி மீது தவறில்லை என்றால் இந்திய அரசு அதற்குரிய அதிரடி நடவடிக்கை எடுக்காமல் ஏன் இப்படி கேளிக்கைக்கு உரிய செயல்களில் ஈடுபடுகின்றது என்ற ஆதங்கத்தில் மட்டுமே.....அதேநேரம் இப்பதிவு தேவயானியின் கைது நடவடிக்கையால்  இங்கே தமிழர்கள் மனதில் எழும் உணர்வுகளின் பிரதிபலிப்பாகவும்......... அமெரிக்க அரசின் இத்தகைய செயலுக்கு கண்டனமாகவும் இங்கே வெளியிடப்பட்டுள்ளது 

இப்படி ஏகப்பட்ட குழப்பத்துடன் ........
நியாயன்மார்களே! நீங்களே நல்ல தீர்ப்பு அளியுங்கள்.........
 தேவயானி கைது-நடந்தது என்ன?
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.....

thanks to all twitter friends.............
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1