google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: மோடியும் மேக்னா பட்டேலும்-கவர்ச்சித் தேர்தலா?

Wednesday, February 12, 2014

மோடியும் மேக்னா பட்டேலும்-கவர்ச்சித் தேர்தலா?

இந்தத் தேர்தல் கொஞ்சம் கவர்ச்சியாக இருக்கட்டுமே என்று மும்பை மாடல் அழகி தனது நிர்வாண தோற்றத்தை மறைக்க மோடியின் புகைப்படத்தை இப்படி உபயோகித்துக் கொண்டார்.......



























தேர்தல் களத்தில் நடிகர்களும் நடிகைகளும் பிரச்சாரத்தில் ஈடுபடுவது ஒன்றும் புதுசு அல்ல அதன் மூலம் மும்பை  மாடல் அழகி மேக்னா பட்டேலும் அரசியல் பரபரப்பு ஏற்படுத்த இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டுள்ளார் 

மேக்னா படேல் ஒரு நிர்வாண மாடல் அழகி அவருக்கு தெரிந்த முறையில் அவர் தேர்தல் பிரச்சாரம் செய்கின்றார்.......செய்துவிட்டார் இனி தடுத்து ஆகப்போவது ஒன்றுமில்லை 

இது மோடியின்  அரசியல் எதிரிகள் செய்த வேலையாகவும்  இருக்கலாம் அவரது சூடான  தேர்தல் பிரச்சாரத்தை களங்கப்படுத்த எதிரிகள் செய்த சதியாகவும் இருக்கலாம்............

இல்லையேல்  அவர்கள் கட்சியில் கூட  சூடான ஆ...சாமிகள் யாரேனும் இப்படி பரபரப்பு கிளப்பி இருக்கலாம்

(ஆமாம்...அண்ணேன்...எனக்கும் அப்படித்தான் தெரிகின்றது ...அடுத்து மோடி  பிரதமராக வந்தால் மேக்னா பட்டேல் மீது விசாரணை கமிஷன் வைக்க வேண்டும்....அல்லது அம்மணிக்கு விருது கொடுக்க வேண்டும்.... என்ன நாஞ் சொல்றது? )
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1