google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: தமிழ் நாட்டில் சட்டம்-ஒழுங்கு கெட்டுப் போச்சா?

Tuesday, February 4, 2014

தமிழ் நாட்டில் சட்டம்-ஒழுங்கு கெட்டுப் போச்சா?


சட்டசபையில் தமிழக முதல்வர் பேசும்போது எதிர் கட்சிகள் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போனதாக கூச்சலிடுவதாக..........


























தி.மு.க.தலைவர் தன் மகன் மு.க.ஸ்டாலினுக்கு Z படை பாதுகாப்பு கேட்டு பிரதமருக்கு கடிதம் எழுதச் சொல்லியிருப்பது கேளிக்கைக்கு உரிய செயல் என்றும் குடும்பத்தில் உள்ள குளறுபடிகளை அரசியல் ஆக்குவதில் கருணாநிதி வல்லவர் என்றும் சொல்ல.......(அம்மாம்..அண்ணேன் அவருக்கு பாதுகாப்பு வேணும்னா அம்மா கிட்டத்தானே கேட்கணும்...இல்லனா போலிஸ் கமிசனர்கிட்டத்தானே கேட்கணும்...ஆங்....)










































இரண்டு நாட்களுக்கு முன்பு ஊழலுக்கு எதிராக புது அவதாரம் எடுத்துள்ள புரட்சி கலைஞர் கேப்டன் நடத்திய உளுந்தூர்ப்பேட்டை மாநாட்டில்......
தனது மாநாட்டுக்கு பாதுகாப்பு தராத போலீசார் மீது பாய்ச்சலாக.......
எத்தனையோ படங்களில் போலீஸாக நடித்திருக்கிறேன் இனிமேல்  என் மகனைக்கூட போலிஸ் வேசத்தில் நடிக்க விடமாட்டேன் என்று உளறியது.....

அட...என்ன மாதிரி உலகில் நாம் வாழ்கின்றோம்.....? எதுவும் புரியவில்லையே கோலி சோடா இமான் அண்ணாச்சியிடம் கேட்டால் 
அவர்  போலிஸ் நிலையத்தில் சொல்வது போல்.........
தெருவுக்கு  தெரு டாஸ்மாக் கடையை திறந்து வைத்துக்கொண்டு குடிகாரர்களை பிடித்து கேஸ் போடுவது என்ன நியாயம்...?

இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கு 




















இப்படி இன்று இவர்கள் சட்டம் ஒழுங்கு கெட்டு போச்சுன்னு ஊளையிடுவது எல்லாம் வரும் தேர்தலை கணக்கில் கொண்டு என்று நினைக்கத் தோன்றுகின்றது.............எனது கருத்துக்கு என்றும் நான் முக்கியத்துவம் கொடுப்பதில்லை ஏன்னா..அரசியல் எனக்கு பிடிபடமாட்டேங்குது

என் உயிரிலும் மேலான பதிவு உலக வாசிகளே! நீங்கள் உங்கள் வீட்டருகில்...உங்க தெருவில்....உங்க ஊரில்....நடக்கும் நிகழ்வுகளை நினைத்துப் பாருங்கள் உண்மையில்...............
உங்கள்  பார்வையில்.........................
தமிழ் நாட்டில் சட்டம்-ஒழுங்கு கெட்டுப் போச்சா?



 வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.....முடிவு-11/2/2014 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1