google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: தமிழக அட்டகத்தி அரசியல் கட்சி எது?

Tuesday, March 18, 2014

தமிழக அட்டகத்தி அரசியல் கட்சி எது?



தமிழ்நாட்டில்  உள்ள அதிமுக,திமுக,பாஜக,காங்கிரஸ்,தேமுதிக, பாமக, மதிமுக.. போன்ற அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் போடும் ஆட்டம் சர்கஸ் கூடார கோமாளிகளின் கூத்தை விட சிரிப்பூட்டும்.....

ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் தங்கள்கட்சியே ஆட்சியை பிடிக்கும் என்றும் தாங்களே அடுத்த முதல்வர்,பிரதமர்...என்றும் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாததுபோல்....

தேர்தல் களயுத்தத்தில் பொய் வாக்குறுதிகளுடன்  தங்கள் கையில் உள்ளது அட்டகத்தி அதை வைத்து ஒரு வெங்காயம் கூட வெட்ட முடியாது என்பதை அறிந்தும் அதை மறந்து ஏதோ திப்பு சுல்தான் போர்வாள் வைத்திருப்பது போல்.......


அன்பர்களே! நண்பர்களே! உங்கள் பார்வையில்.......
உண்மையான தமிழக அட்டகத்தி அரசியல்கட்சி  எது.....?




வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.....முடிவு-21/3/2014


*****************************************************************************

இந்தியாவில் இளையராஜாவே சிறந்த இசையமைப்பாளர்- 
சரியா? தவறா?


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1