google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: கெஜ்ரிவால் Vs ஆட்டோக்காரர் மோதல்-நடந்தது என்ன....?

Wednesday, April 9, 2014

கெஜ்ரிவால் Vs ஆட்டோக்காரர் மோதல்-நடந்தது என்ன....?

டெல்லியில் தேர்தல் பிரச்சார ஊர்வலத்தின் போது ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் ஓர் ஆட்டோக்காரரால் தாக்கப்பட்டார் என்ற செய்தியைக் கேட்டதும்  நாடே அனுதாபப்படும் என்று......
இது  ஒன்றும் ஆம் ஆத்மிகளுக்குப் புதிதல்ல.....இதற்குத்தானே ஆசைப்பட்டாய் அரவிந்த் கெஜ்ரிவால் என்பதுபோல் போலிஸ் பாதுகாப்பை அவர்களே மறுப்பதும் அவ்வப்போது அடிவாங்குவதாக அலறுவதும் மக்கள் இப்போதெல்லாம் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை

நேற்று அரவிந்த் கேஜ்ரிவாலை அடித்த  ஆட்டோ ஓட்டுனர் (லாலி) கண்ணத்தில் அடித்தவர் பாஜக அனுதாபி  என்றும் .பாஜக கட்சிகாரர்கள்தான் அவருக்கு பணம் கொடுத்து தாக்கச் சொன்னார்கள் என்றும் அவர் சொல்ல....அதைச்   செய்தியாக  வெளியிட்டு மக்களிடம் ஆம் ஆத்மிக்கு அனுதாப அலையை ஏற்படுத்த நினைத்தார்கள் அய்யோ...பாவம் எதுவும் எழவில்லை 

இன்று அடித்த அந்த ஆட்டோ ஓட்டுனரை அவரது வீடு தேடி சென்று கெஜ்ரிவால் சந்திக்க......... அடித்தவரும் மன்னிப்பு கேட்க........ ஆட்டோகாரரும் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்துவிட்டார்.... அப்பாடா...நாளை அவருக்கும் இன்னொரு தேர்தலில் சீட் கொடுத்து வேட்பாளராக்கி.........

இது ஆம் ஆத்மியின் திட்டமிட்ட  நாடகம் என்றும் கெஜ்ரிவால் மிகப்பெரிய நடிகர் என்றும்  யாரோ ஒருவர்.....

 அடித்த அந்த ஆட்டோக்காரர்  ஆம் ஆத்மி கட்சியின் பிரச்சார ஆட்டோ ஓட்டுனர் என்று ஒர் ஆட்டோவை படம் எடுத்து சமுக வலைதளங்களில் வெளியிட...........

இன்னொரு  கோஷ்டியோ........

இது  பாஜக விஷமிகளின் திட்டமிட்ட சதி....அந்த ஆட்டோவுக்கும் கெஜ்ரிவாலை அடித்த ஆட்டோக்காரருக்கும் எவ்வித சம்பந்தமில்லை என்போர் ஒருபுறம்.........

அட....போங்கப்பா....மக்களை மடையர்காளாக நினைக்கும் உங்க அரசியல் ஒரு சாக்கடை என்பது  சரியாகத்தான் இருக்கு 

ட்விடர்களின் பார்வையில்...........

தமிழ்@Mr_Puli 
இப்டி நடக்க நடக்க, கேஜ்ரிவால் மீது அனுதாபம் உருவாவதை யாரும் மறுக்க முடியாது.

எமகாதகன்!!!்@Aathithamilan 
அடித்தவனைவீடுபோய் சந்தித்தார்கெஜ்ரிவால்+செய்தி #அவ்வ் அழாத இந்தாபத்துரூபா ஹே அழாத அடுத்தமுறை கூவுரப்பஇன்னு இன்னுகொஞ்ச அதிகமா கூவு

கோகுல்பிரசாத்@kabulivala 
வீங்கிய கேஜ்ரிவால் முகத்தை கண்டால் 'லண்டன்'வடிவேலு ஞாபகத்துக்கு வர்றார் #வெடிமுத்தய்யா முகம்லா முத்து முத்தா வெடிச்சிருக்கு

gunaseelan velan@GunaseelanVelan 
தன்னை கன்னத்தில் அடித்தவரை அரவணைக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் !!! மாற்று அரசியலை முன்னெடுப்போம் , துடைப்பம்..

Selva Prasad@selvaprasad_vs 
என்னை அடிக்கவிரும்புவர்கள் இடம் மற்றும் நேரத்தை சொன்னால் நானே வருவேன் - அரவிந்த் கெஜ்ரிவால

எவனோ ஒருவன்@VenkysTwitts 
கன்னத்தில் அறைந்த ஆட்டோ டிரைவர் கெஜ்ரிவாலிடம் மன்னிப்புக் கோரினார்! # இத நாங்க கோ படத்துலேயே அஜ்மல் பண்ணி பாத்துட்டோம். நல்லா நடிங்க பாஸ்.

RajaR@Rajarath


கோ.செந்தில்குமார்@oorkkaaran 
கெஜ்ரிவால் உங்கள் வீடு தேடி வரவேண்டுமா?!... கெஜ்ரிவாலை கன்னத்தில் அறையுங்கள்! :P

வால்டர் வடிவேல்@murugan_vadivel 
அடிச்சவனை சந்தித்து சமாதானம் செய்தார் கெஜ்ரிவால் # இது ரொம்ப பழைய சீன்யா..புதுசா ஏதாவது ட்ரை பண்ணு....

Jeya Kumar@jeyakumar028 
கேஜ்ரிவாலை அறைந்தவர் மன்னிப்பு கேட்டுவிட்டார்.... கேஜ்ரிவால் எப்போது மன்னிப்பு கேட்க போகிறார்.... மக்களிடம் 

நோபிட்டா,@iRaVuSu 
நீ அடிக்கிற மாதிரி நடி,நான் அடி வாங்குற மாதிரி நடிக்கிறேன். #கெஜ்ரிவால் இப்டி தான் டீலிங் போட்டு அடி வாங்குவாரோ ?!

ரொம்ப நல்லவர்ரர்ர்ர்@romba_nallavar 
அடித்தவரை வீடுதேடி சந்தித்தார் கெஜ்ரிவால்-செய்தி. # அந்த வானத்தப் போல மனம் படச்ச மன்னவனே!

நாட்டி நாரதர்@mpgiri 
அடித்த ஆட்டோ டிரைவரை சந்தித்த கேஜ்ரிவால் #ஏன்டா மெல்லமா அறையர மாதிரி நடின்னா இப்படியா செய்வ.. உனக்கென்ன அவார்டா கொடுக்கப்போறாங்க

K R VIJAYAN@iniyavan70 
கெஜ்ரிவாலை ஒரு ஆட்டோ டிரைவர் அறைய முடிகிறது என்றால் அவரை எளிய மக்களும் இலகுவாக அணுக முடிகிறது என்றே பொருள்..... அவர் ஒரு ஆம் ஆத்மிதான்.

ramiah@rajaramiah 
மூன்று முறை அடித்தால் புத்தனுக்கும் கோபம் வரும் இந்த கெஜ்ரிவால் பெரிய எத்தனா இருப்பான் போல அடிவாங்கியே அமைச்சர்ஆகிரலமுன்னு நினைக்கிறான் போல

சி.கே.சந்திரமோகன்@drckcmohan 
பாவம் கெஜ்ரிவால்....தமிழ்நாட்டில் விஜயகாந்த் என்கிற ஓர் அரசியல்வாதி இருக்கிற விஷயம் அந்த ஆட்டோ டிரைவருக்குத் தெரியாது போலும்!

Balaji@ngkBalaji 
கேஜ்ரிவால் என்ன கார்போரசன் பம்பாடா ?? , போறவன் வரவனெல்லாம் அடிக்கிறதுக்கு..# ஐ சப்போர்ட் கேசரி

(இப்படி....சமுக வலைதளங்கள் முழுக்க நிறைந்து கிடக்கின்றது  கெஜ்ரிவால் Vs ஆட்டோக்காரர் மோதல்

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1