google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க.....

Saturday, July 19, 2014

கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க.....


சமுக வலைத்தளமான ட்விட்டரில் புகைப்படங்களுடன் கூடிய என் டிவிட்கள் சில சிரிக்க வைக்கும் அனைத்தும் என் டப்பிங் வாயிஸ்வுடன் கூடிய   சொந்த டிவிட்கள்...
புகைப்படங்கள் மட்டும் கூக்குளில் சுட்டவை.......கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க..... 


-யோவ்...என்னக் கேட்காம நீ எப்படி போட்டா எடுக்கலாம்?
-முன்டாசுபட்டி ஊர்காரனா இருப்பானோ?

*********************************************************************


அடேய்...ஒரு பழம் இங்க இருக்கு இன்னொரு பழம் எங்கடா? 
அதுதான் அண்ணேன் இது 

*************************************************************************



யோவ்...போங்கய்யா நீங்க வேட்டி கட்டுனா என்ன? கோட்டு போட்டா என்ன? எனக்கு ஒரு ஜட்டி போட்டுவிடுங்கைய்யா  

*******************************************************************


அடேய்...விடுடா... நான் லட்சுமி மேனன் இல்லடா....

*****************************************************************



ஏம்பா...இந்த படத்தோட ஹீரோ யாரப்பா? 
மச்சி...இது நம்ம பங்காளி மாதிரில இருக்கு

*********************************************************************



ஏய்...நீ ரொம்ப அழகா இருக்க....  பயமாய் இருக்கு 

*******************************************************************


ஹலோ...சமையல் ரெடியாயிடுச்சா.........?
என்னது எங்களைத்தான் சமைக்க போறீங்களா...?

**********************************************************************






இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1