google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: பட்டைய கெளப்பனும் ட்விட்டர்களே!

Tuesday, September 23, 2014

பட்டைய கெளப்பனும் ட்விட்டர்களே!


சிரிப்பு, நகைச்சுவை, பகடி, நையாண்டியாக 140 வார்த்தைகளில்  அரசியல், சினிமா, சமுதாய நிகழ்வுகள்...என்று  நம்மை சிரிக்க வைத்து  பட்டைய கெளப்பும் ட்விட்கள்




உளவாளி @withkaran 
நல்லா எடுக்குறீங்கய்யா ஷூட்டிங்கு...



ஜென்டில்மேன்©@Paasakkaran 
காஜல் அகர்வால் 40 லட்சம் மோசடி செய்துவிட்டார் : உதயநிதி 
# உன் கண்ணுக்கு 5 லட்சம் தாறேன்டி 'னு விஜய் அண்ணாவே சொல்லீருக்காரு...... பரவால்ல விடுங்க



கத்தி UPGRADE 8.1 @doll_fb 
நேத்து வடிச்ச சாதத்தை தண்ணீரில் உற வைத்து சாப்பிட்டால் அது பழயசோறு!! அதே பிரிட்ஜ் ல வச்சி நைட்டு நெருப்புல சூடு செஞ்சா"ஃபிரைடு ரைஸ்".#தத்ஸ்

ℳr.Tamil Kudimagan@Tamiltwits 
யாருடா அது பக்கத்துல செக்குரிட்டியா ??

ℳr.வண்டு முருகன் ©@Mr_vandu 
ஹலோ ஏர்டெல் ஆபிஸ்ங்களா டவரு மேல எவனோ உக்காந்துயிருக்கான் போல அவன முதல்ல கீழ இறக்கி விடுங்க...நெட் டெட் ஸ்லோ


ℳr. சன்னியாசி @iam_moorthy 
நீயுட்டனின் தலையில் ஆப்பிளுக்கு பதில் பாறாங்கல் விழுந்துருந்ததுனா நமக்கு இன்னோரு விதி கிடைச்சிருக்கும் #உக்கார இடத்துல பாத்து உக்காரனும்.

நாகசோதி நாகமணி @nagajothin 
கைப்புள்ள இன்னிக்கு அருவாள எடுத்துக்கிட்டு டெசோ போருக்கு போச்சு...எத்தன தல உருண்டுச்சுனு தெரியலையே,,,,,,





இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1