google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: மங்கள்யான்-கிச்சு கிச்சு மூட்டும் ட்விட்டர்கள்

Wednesday, September 24, 2014

மங்கள்யான்-கிச்சு கிச்சு மூட்டும் ட்விட்டர்கள்

செவ்வாய் கிரகத்திற்கு இந்தியா அனுப்பிய மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையில் இணைந்ததும் சமுக வலைத்தளமான டிவிட்டரில் நம் நகைச்சுவை ட்விட்டர்கள் ஊட்டிய சில கிச்சு கிச்சு கீச்சுக்கள்.............



வெங்கி ♂@VenkysTwitts 
மங்கள்யான் சுற்று வட்டப்பாதையில் நிறுத்தப்பட்டுள்ளது #வண்டி 10 நிமிஷம் நிக்கும்,டீ சாப்பிடறவங்க சாப்டுட்டு வந்துடுங்க


ரைட்டர் நாட்ஸ் @naatupurathan 
அப்பாடா ஒரு வழியா மங்கள்யான் செவ்வாய்ல எறங்கிடுச்சாம்; இனிமேலாச்சும் ரேசன்ல அரிசியும் மண்ணெண்னையும் தட்டுப்பாடில்லாம கெடக்குதானு பாப்போம்!


இரண்டாம்துக்ளக்@ 2mtughluq 
மங்கள்யான் வெற்றி #மங்கள்யானின் முதல் போட்டோவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் கோணலா இருந்த்தாலும் நம்முடையதாக்கும்

ஆல்தோட்டபூபதி@thoatta 
மங்கள்யான் முதன்முதலா அனுப்பிய போட்டோவுல, செவ்வாய்கிரகத்தில் 'லிங்கா' பட ஷூட்டிங் நடப்பது தெரியவந்துள்ளதாம் #தலைவர்டா

thalapathiyan@thalapathiyan_ 
அதுக்கு பேரே மங்காத்தானுதான் வச்சாங்களாம் அப்புறம் தலதான் பப்ளிசிட்டி வேணாம்னு மங்கள்யான்னு மாத்துனாராம் #மங்காத்தாடா

ஶ்ரீலஶ்ரீ உலகானந்தா@Ulaganandha 
பைக், கார், ஹெலிகாப்டர், போட், ரயில் சண்டைக் காட்சிகளை தொடர்ந்து வரவிருக்கும் #Thala55இல் மங்கள்யான் ராக்கெட்டில் டூப் போடாமல் நடிக்கும் தல!

கத்தி UPGRADE 8.2@doll_fb 
மங்கள்யான் ஒரு கி.மீ., தூரம் பயணம் செய்ய ஆன செலவு சராசரியாக 6.70 ரூபாய் மட்டுமே. இது ஆட்டோ கட்டணத்தைவிட குறைவு.

வக்கீல் தாதா@jjranjith 
மங்கள்யான் அனுப்பிய முதல் படம் பார்த்த விஞ்ஞானிகள் அதிர்ச்சி



leninpugal@leninpugal 
சென்னைக்கு மிக அருகில் செவ்வாயில் வீட்டு மனைகள் இடம் : ISRO நகர், மங்கள்யான் நகர், செவ்வாய் .. 


Ananda Vikatan@AnandaVikatan 
மங்கள்யான் வெற்றி! கார்டூன்: ஹாசிப்கான்


கத்தி UPGRADE 8.2@doll_fb 
மங்கள்யான் செவ்வாய் ல போயி கலர் போட்டோ எடூத்து அணுப்புனப்போ கலைஞர்&ராமதாஸ் சந்திச்சத பெருமைய நினைக்கிறோம்#வடை சட்டி


Oneindia Tamil@thatsTamil 
நாசா விண்கலங்கள் 'கேஎப்சி சிக்கன்' மாதிரி... மங்கள்யான் அம்மா உணவக இட்லி மாதிரி......."செம"!


v>
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1