google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: பிரதமர் மோடியின் நூறு நாள் ஆட்சி எப்படியிருக்கு?

Tuesday, September 2, 2014

பிரதமர் மோடியின் நூறு நாள் ஆட்சி எப்படியிருக்கு?


பிரதமர் மோடியின் நூறு நாள் ஆட்சி பற்றிய கருத்துக்கணிப்பு நடத்திய வலைத்தளங்கள் முக்கிய நகரங்களிலும் சில மாநிலங்களிலும் வேறுபட்ட தீர்ப்பை எதிர்நோக்கினாலும்...............

அவரது 100 நாள் ஆட்சி பற்றிய  கருத்துக்கணிப்பு முடிவு

பிரதமர் மோடி ஆட்சியின் செயல்திறன்........
சிறந்தது.....................16%
நன்று...........................42%
பரவாயில்லை........34%
மோசம்........................6%
படு மோசம்............... 2% என்ற விகிதாச்சாரத்தில் சொல்லப்படுகிறது

பிரதமர் மோடியின் ஆட்சி கொடுக்கும் முன்னுரிமைகள் 53 விழுக்காடு சரியானவை என்றும்

பிரதமராக மோடியின் செயல்பாடு.......51% தீர்க்கமானதாகவும் அதிகாரமிக்கதாகவும்   உள்ளது என்றும்

அதேநேரம் பிரதமர் மோடியின் ராஜ்யத்தில் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் செயல்திறன் நாற்பது விழுக்காடு சராசரி நிலையில் மட்டுமே உள்ளது என்றும்

இன்னும் அவரது ஆட்சியில் ஹிந்துத்வா சார்பு 32% என்றும் மதசார்பின்மை நியாயமாக நடந்துகொள்ளுதல் 56% விழுக்காடு என்றும் கணக்கிடப்பட்டுள்ளது

நண்பர்களே! உங்கள் பார்வையில்...............

 பிரதமர் மோடியின் நூறு நாள் ஆட்சி எப்படியிருக்கு?




வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி..........


   
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1