google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: இசை-ட்விட்டர்கள் சினிமா விமர்சனம்

Saturday, January 31, 2015

இசை-ட்விட்டர்கள் சினிமா விமர்சனம்

இங்கே எஸ்.ஜே.சூர்யா எழுதி,இயக்கி,இசையமைத்து,நடித்துள்ள  இசை -திரைப்படம் பற்றிய ட்விட்டர்களின் நறுக் விமர்சனங்களும்...
இசை- படம் எப்படியிருக்கு? கருத்துக்கணிப்பும் 

சி.பி.செந்தில்குமார் @senthilcp 
வழக்கமாக தமிழ்ப்படங்கள் பின் பாதியில் தடுமாறும்.ஆனால் இசையில் பின் பாதி திரைக்கதை ந்டிப்பு இயக்கம் பட்டாசு #,எஸ்.ஜெ சூர்யா ராக்கிங்

குண்டுக் குழந்தை @gundugopal 
ச்சான்சே இல்ல சத்தியராஜ் ஆக்டிங்க்காக மறுபடி ஒரு டைம் தியட்டர்ல படம் பாக்கனும் # இசை
இசை குந்தன்@kundhanshankarr 
இசை படத்துக்கு இளையராஜா மியூசிக் போட்ருந்தா ரெக்காடிங் அப்போ எஸ் ஜே சூர்யா மூஞ்சுல துப்பிருப்பார் ல # ஏ தூ தூ தூ தூ துதுதுது த்துதுதுதுது

வந்தித்தன் ;-) @karnabharathi 
ஒருத்தர் படம் நல்லாருக்கு னு சொல்றாரு, ஒருத்தர் உவ்வே னு சொல்றாரு ஹும்ம் :-/ #இசை

Sushima Shekar @amas32 
இசை படக் கதை இளையராஜா ரஹ்மான் பற்றியது இல்லை என்றால் பிரகாஷ் ராஜ் ஏன் நடிக்க மறுத்தார்?

சிவாஜி @RajiTalks 
@amas32 முதல்ல ரஹ்மான் ஏன் இசையமைக்க மறுத்தார் கேளுங்க!! ;-)

மீனம்மா @meenammakayal 
ஹாஸ்பிடலில் வைத்து குழந்தையிடம் பேசும் சீன், அதுவரை வந்த அத்தனை கவர்ச்சி OR ஆபாசமான காட்சிகளை காலுக்கு கீழ் போட்டு மிதித்துவிடுகிறது #இசை

ℳr.ஐடியா மணி™ @kannan0420 
என்னையா இசை கிளைமேக்ஸ் செம டுவிட்ஸ் செம டுவிட்ஸ்ன்னு சொல்றிங்க இதுக்காகவே நாளைக்கு போகணும்

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1