google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: உத்தம வில்லன்-படம் எப்படி இருக்கு........?

Sunday, May 3, 2015

உத்தம வில்லன்-படம் எப்படி இருக்கு........?

சமுக வலைத்தளங்கள் ட்விட்டர்,பேஸ்புக்..போன்றவைகளில் அதிக எதிர்மறை  விமர்சனங்கள் ஆனால் இணையதளங்களில் நேர்மறை விமர்சனங்கள் என்று வழக்கம் போல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது..... 
கமல்ஹாசனின் உத்தம வில்லன்  

அழிந்து கொண்டிருக்கும் பாரம்பரிய  கலைகளான நாடகம்,கூத்து, வில்லுப்பாட்டு, தெய்யம்.... போன்றவைகளுக்கு வெண்திரையில் மீண்டும் உயிர் ஊட்டியபடி இன்றைய இளைய தலைமுறையையும் ரசிக்கும் வண்ணம் படம் காட்டுகிறது..........
கமல்ஹாசனின் உத்தம வில்லன்  

ஒரு நிகழ்கால சினிமா கலைஞனின் தனிப்பட்ட சோக வாழ்க்கையையும் 
அதேநேரம் முரணாக படத்திற்குள் ஒரு படமாக  காமெடியையும் மாறி மாறி காட்சிப்படுத்தி......கடைசியில் பார்வையாளர்களை கலங்க வைக்கிறது.....
கமல்ஹாசனின் உத்தம வில்லன்   

கமல் என்ற எழுத்தாளரை முதன் முதலாக வெளிப்படுத்திய படம் உத்தம வில்லன் என்று பாராட்டுகிறது..........indiatimes.com

கமலின் அனுபவப் பூர்வமான நடிப்பும் உணர்ச்சிப் பூர்வமான உச்சக்கட்ட காட்சியும் படத்தின் அடிப்படை என்கிறது.............123telugu.com

நீங்கள் படத்தோடு ஐக்கியமானால் கடைசியில் உங்களால் ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்தாமல் வெளிவரமாட்டீர்கள் என்கிறது.....onlykollywood.com 

ஒவ்வொரு துறையிலும் தேர்ச்சி பெற்றவர்களின் பங்களிப்பால் உத்தம வில்லன் ஓர் உண்மை சினிமா என்கிறது......behindwoods.com

அடுத்து என்ன நடக்கும்...? என்ற எதிர்பார்ப்பு உணர்வுடன்  பார்வையாளர்களை படம் பார்க்க வைக்கிறது உத்தம வில்லன் என்கிறது........sify.com


பரிதி.முத்துராசனின்..........



உத்தம வில்லன்-சினிமா விமர்சனம் 

50 வருடத்திற்கு முந்தைய தமிழ் திரைப்படங்களில் வரும் மெலோ-டிராமா கதைக்கரு ஆனாலும் உலகநாயகர் கமல்ஹாசன்...மேலும் 


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1