google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: காக்கா முட்டை-ட்விட்டர்கள் விமர்சனம்

Saturday, June 6, 2015

காக்கா முட்டை-ட்விட்டர்கள் விமர்சனம்


காக்கா முட்டை திரைப்படத்திற்கு ட்விட்டர்,பேஸ்புக் மட்டுமின்றி அனைத்து வலைதளங்களிலும் நேர்மறை விமர்சனங்கள் மட்டுமே 

ரஜினி,கமல்,விஜய்,அஜித்...போன்ற நட்சத்திர நடிகர்கள் படங்களைப் போல்  வெற்றிகரமாக  ஓடிக்கொண்டிருக்கும் காக்கா முட்டை..........
தமிழ் திரையுலகில் ஒரு பொன்முட்டை


vishwanathan .k@vichuknathan 
#காக்காமுட்டை நீண்ட நாட்களுக்கு பிறகு 
மனதிற்கு நெருக்கமான ஒரு படம். 
ஆழமான கருத்துக்களை உள்ளடக்கிய படம்

ஆல்தோட்டபூபதி@thoatta 
200 கோடிக்கு பீட்சா சுடும் இயக்குனர்களே, 
20 லட்சத்துல ஆத்தா சுட்ட தோசை செம 
# நாலு கேரக்டர் நச்சுன்னு ஒரு படம் - காக்காமுட்டை

Vishnu@shanmugavishnu 
பணம் இருப்பினும் இல்லாவிடினும் & மனித உணர்வுகள் ஒன்றுதான்.. #காக்காமுட்டை

Venkada Nathan R@venkada_nathan 
 
200 கோடிக்கு பீட்சா சுடும் இயக்குனர்களே,
20 லட்சத்துல ஆத்தா சுட்ட தோசை செம 
# நாலு கேரக்டர் நச்சுன்னு ஒரு படம் - காக்காமுட்டை

Yoda@iamVariable 
அடுத்தவங்க மாதிரி ரிச்சா சந்தோஷமா வாழமுடியலையேன்னு ஏக்கம் இருந்தா.படம்பாருங்க 
செருப்பால அடிச்சமாதிரி இருக்கும் #காக்காமுட்டை

”அவார்டு படம்”ன்னாலே தியேட்டர் பக்கம் தலைவெச்சுக்கூட படுக்கக்கூடாதுங்குறது பொதுவான ஐதீகம். 
அதை இது அப்பட்டமா தகர்த்திருக்கு.#காக்காமுட்டை

டுவிட்டர் அரசன்@thamizhinii 
பன்னையாரும் பத்மினியும் ரம்மி திருடன் போலீஸ் படத்தில் நடித்த நாயகியா என வியக்கும் அளவுக்கு அற்புதமாக நடித்துள்ளார்"ஜஸ்வர்யா" #காக்காமுட்டை

சாவ@Noughtsiva 
ஓரு ரூபாய் சில்லரை இல்ல அப்டின்னு சொன்னவுங்க எல்லாம் திருடன் மாதிாி தொிந்தாா்கள் # when i saw காக்காமுட்டை

சாலி`கிராமத்தான்@ashokiie 
குட்டி பசங்க:கரிய திருடறோமா? 
ரயில்வே ஊழியர்: இல்ல எடுக்குறோம் #காக்காமுட்டை 
# அடுத்த 10ஆண்டுகளுக்காவது வாட்ச் பண்ணவேண்டிய இயக்குனர் மணிகண்டன்
 
 பரிதி.முத்துராசனின் 




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1