google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: ஆனந்த யாழும் நா.முத்துக்குமாரும்

Thursday, September 5, 2013

ஆனந்த யாழும் நா.முத்துக்குமாரும்


தங்க மீன்கள் திரைப்படத்தில் வரும் 
ஆனந்த யாழை மீட்டுகிறாள்...என்ற பாடலை பாராட்டாத இதயங்கள் இல்லை என்பேன்.



கேட்கும்போதே சிலிர்க்கிறது.. கண்களெல்லாம் கலங்கி மீன் பிடிக்கும் அளவுக்குத் தண்ணீர் ததும்பி நிற்கிறது.. தங்க மீன்களின் ஆனந்த யாழை மீட்டுகிறாள்....
 பாட்டைக் கேட்கும்போது...என்று கேட்போரெல்லாம்  பாராட்டுகின்றனர்

இதோ அந்தப் பாடல் வரிகளை வாசியுங்கள்...


ஆனந்த யாழை மீட்டுகிறாய்


 யாழிசைக்கும் கலைஞன் தூரிகை பிடிக்கும் ஓவியனாக மாறி........

அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்  என்றுவார்த்தைகளில் ஓவியம் தீட்டியுள்ளார் 
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழை துளி கூட்டுகிறாய்.
.........என்று அழகாக எழுதப்பட்டு வார்த்தைகள்  ஒன்றுக்கொன்று இசையுடன் இணைந்து மிளிர்கிறது........



இப்படித்தான் எல்லா வரிகளும் எதையோச் சொல்கின்றன 
ஆனால் இசையோடு கேட்கும் போது நமது தலை நம்மளை அறியாமலே  ஆடுகிறது............
மகுடிக்கு ஆடும் பாம்பு போல...?
 
இரு நெஞ்சம் இணைந்து பேசிட 
உலகில் பாஷைகள் எதுவும் தேவையில்லை 

சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும்
மலையின் அழகோ தாங்கவில்லை

உந்தன் கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி.


தூரத்து மரங்கள் பார்க்குதடி
தேவதை இவளா கேட்குதடி
தன்னிலை மறந்து பூக்குதடி
காற்றினில் வாசம் தூக்குதடி

அடி கோயில் எதற்கு தெய்வங்கள் எதற்கு
உனது புன்னகை போதுமடி

இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி


உன் முகம் பார்த்தால் தோணுதடி
வானத்து நிலவு சின்னதடி

மேகத்தில் மறைந்தே பாக்குதடி
உன்னிடம் வெளிச்சம் கேக்குதடி
அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து
வீட்டுக்கு அனுப்பு நல்லபடி


இந்த மண்ணில் உன்போல் யாருமிங்கே
என்றும்  இனி பாடப் போவதில்லை 
 என்று இன்று தோனூதய்யா!
                                     
  

     கவிஞர் நா .முத்துக்குமார் தனது மகன் ஆதவன் நாகராஜனுக்கு  எழுதிய கடிதம்...
                                              
http://sinthanaivathi.blogspot.in/2016/08/letter-muthukumar.html?m=1                                                              


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1