google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: ரஜினியின் #கபாலி-ட்விட்டர் காமெடி கலாட்டா

Monday, August 17, 2015

ரஜினியின் #கபாலி-ட்விட்டர் காமெடி கலாட்டா

 
 ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதுப்படத்திற்கு கபாலி என்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் பட்டதும் ட்விட்டரில் #kabali என்ற ஹெஸ்டேக் அமைத்து நக்கலும் விக்கலுமாக நகைச்சுவையாக கலாய்க்கிறார்கள்

ஆர்வக்கோளாறு @aarvakolaru1 
ரஜினியின் புதுபடம் டைட்டிலு பேரு கபாலி'யாம்? # இது ஏதோ பாகுபலி டைட்டில் மாதிரிய இருக்கு?


Aarthi™ @Aarthihp 
கபாலி. பொன்னம்பலங்கிட்ட ரைட்ஸ் வாங்கிட்டீங்களா ?

கத்தி (எ)சுரேஷ் @s_sureshpriyan 
பிரபல ரவுடி கபாலி...திரு.ரஜினிகாந்த் நடித்துகொண்டிருக்கும் கபாலி என்ற படத்தை தடைசெய்யகோரி...கோர்ட்டில் மனுதாக்கல்
 
ஒ.உ.சிந்தனைகள் @bommaiya
இதுநாள் வரை சாதாரணமாக உச்சரிக்கப்பட்ட 'கபாலி'க்கு இப்போது தனி கம்பீரம் வந்துவிட்டதை கவனித்தீர்களா...

@அருள்@ @VinoArul 
பாகுபாலி வசூலா இந்த கபாலி தான் முறியடிப்பான்னு அந்த ஆண்டவன் சொல்றான் இந்த அருணாச்சலம் முடிக்கிறான்

டிவிட்டர் ரசிகன் @Srispaarks 
கபாலி அடிச்சா அடிவாங்கிரவன் பலி. #கபாலி பஞ்ச்

Mr பிச்சுமணி-0.173K @s_for_sound 
ஐயா என் பேரு #காபாலி 
எனக்கு இன்னொரு பேர் இருக்கு...காந்த் கபாலி காந்த்

கபாலி இராஜேஸ்வீரா @Rajeshveera_V 
இது வரைக்கும் எவனும் இப்பிடி திங்க் பண்ணி டைட்டில் வைக்கல! சும்மா நச்சுனு வச்சுட்டாங்க!!

வெண்பூ Venkat @iVenpu 
 அய்யா, சந்து பொந்து இண்டு இடுக்குல யாராவது அரசியல்வாதி இருந்தா வந்து நில்லுங்க, அப்புறம் கபாலி மரியாதை தரலைன்னு சொல்லக்கூடாது

சுபாஷ் @su_boss2 
படம் ஓகே ஆயாச்சு..டைட்டில் வெச்சாச்சு..அப்படியே ஒரு அரசியல் ஸ்பீச் மட்டும் தலைவர் விட்டாருன்னா கபாலி ஃபீவர் ஸ்டார்ட் ஆயிடும்..!!
சட்டம்பி ஸ்டாலின் @stalinsk50 
காலம் போன காலத்தில அந்த ஆள கஷ்டபடுத்தி நஷ்டயீடு கொடுக்கவைச்சே காலி பண்ண ப்ளான் பண்ணிட்டாணுங்க போல

Prof Langdon @Enfielderstweet 
வட இந்திய விடுதலை போராளிகளுள் ஒருவர்தான் 
இந்த கபாலி சிபல் என்றால் அது மிகையாகாது.

Rajan Radhamanalan@ZhaVinci
ராதிகா ஆப்தேவுக்கு என்ன பேரு வெச்சிருக்காய்ங்கனு தெரில. அனேகமா முனிமாவா இருக்கும்.

கபாலி காதர் @MoideenKadhar 
கண்ணுங்களா இதுவரைக்கும் நீங்க பாத்தது பாகுபலி !! 
இனிமே நீங்க பாக்கப்போறது கபாலி !!

ரஜினிகாந்த் @Tamiilan 
கபாலிய கர்சீப் கட்டுன ரௌடியா பார்த்துருப்ப 
கலிபோர்னியா ரௌடியா பார்த்துருக்கியா பார்த்துருக்கியா??

சி.பி.செந்தில்குமார் @senthilcp 
ரஜினி - இயக்குநர் ரஞ்சித் காம்போ பட டைட்டில் கபாலி ?
# டைட்டில் சரி இல்லையே?கெத்தா டைட்டில் வைங்கய்யா.தலைவரோட சொத்து அந்த கெத்து

Wayfarer! @iKaruppiah 
முன்னாள் டான் சங்கீதம் கத்துக்கப்போன கேப்புல அவர்பேரச்சொல்லி ஊருக்குள்ள ஒருத்தர் கேங்க்ஸ்டர் ஆகுறார். இதான் சார் கத. #கபாலி 

திருட்டுகுமரன் @ThirutuKumaran 
மொத காளி... இப்ப கபாலி... கடைசில காவாலினு வைங்க 
கரெக்டா இருக்கும்..

❤மொக்க என்ஜினியர்❤ @sachin_purusho 
மாரி, கபாலி வரிசையில் அடுத்து ராமசாமி, குப்புசாமினு தான் படத்துக்கு பேரு வெப்பானுங்க போல 

Marvious @Tamiltwits 
என்னடா இது ஏற்கனவே ஒருத்தன் ஆடியோ லாஞ்ச் எல்லாம் வச்சுருக்கான் #கபாலி
நாட்டுப்புறத்தான்@naatupurathan 
சத்தியமா சத்தமா சிரிச்சிட்டேன்! இந்த பேரத்தான் இம்புட்டு நாளா ஓசிச்சிட்ருந்தேளா...!!! 



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1