google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: #வாலு-ட்விட்டர்கள் விமர்சனம்

Friday, August 14, 2015

#வாலு-ட்விட்டர்கள் விமர்சனம்


அஜித்-விஜய் ரசிகர்கள் ஆதரவுடன் அனுமார் வால் போல்  மூனு வருஷமாய் வழி தெரியாமல் நீண்டு கொண்டே போன சிம்பு-வின் வாலு திரைப்படம் இன்று ஒரு வலியாய்...ச்சே...வழியாய்  தியேட்டருக்கு வந்து சேர்ந்தது.....

ஆனாலும் ட்விட்டரில் வாலு திரைப்படத்திற்கு இரு வேறு கருத்துக்கள்.....

கடற்பாறை @kadarparai 
துரு துரு, அது பேரு தான் #வாலு கக்கா தான் காம்ப்ரமைஸ் பன்னுச்சு.. ஹம்ம் #வாலு பார்க்கலாம்..

நோபிட்டா@iRaVuSu 
உஸ்ஸ்ஸ்ஸ் #வாலு

Red Ranger Vicky@Vicky_twit0 
#வாலு படம் பாத்துட்டு வெளிய வரும் போது மூனு வருசமா இதத் தான் ஒட்டிட்டு இருந்தியானு கேக்க தோனுது !


என் உயிர் தல அஜித் , @ajithbabu123 
உங்க பேருகூட வாலு படத்துல போட்டு இருக்கோம் விஜய் மாமா நாங்கள் மறக்கல ,கண்டிப்பா வந்துடுங்க

சின்னா.....@chinnaa_ps 
அதாவது செஞ்சிருவேன் செஞ்சிருவேனு வார்னிங் கொடுத்துட்டுதான் செஞ்சான்,மூனு வருசம் பிளான் பன்னி மொத்தமா வரவச்சு நீ செஞ்சிட்டியேடா #வாலு

மக்களின்பதிவர்எழிலன்@drezhilan 
#விஜய், #அஜித் ரசிகர்கள் ரெண்டுபட்டால், #வாலு #சிம்பு வுக்கு கொண்டாட்டம்!

உடன்பிறப்பே @udanpirappe 
படம் எப்படிறா இருக்குனு கேட்டா , அஜித் பேன்ஸ்க்கு ரொம்ப பிடிக்கும்ன்றான்,அப்போ படம் அவ்ளோ கேவலமாடானு கேட்டா முறைக்கிறான் ! #வாலு

குழந்தை Talks@maanniiiiiii 
விஜய் ரசிகர்கள் ஆதரவு இருக்க பயமேன்.. 
#வாலு 100 கோடி கன்ஃபார்ம் யா :))))

பரிதி.முத்துராசனின்....
 வாலு-சினிமா விமர்சனம் 
http://parithimuthurasan.blogspot.in/2015/08/vaalu-vimarsanam.html












இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1