google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: பீகார் தேர்தல்-ட்விட்டர் கலாய்த்தல் காமெடி

Sunday, November 8, 2015

பீகார் தேர்தல்-ட்விட்டர் கலாய்த்தல் காமெடி


பீகார் தேர்தலில் மோடியின் பாஜக கட்சிக்கு அமோக தோல்வியும் நிதிஷ்குமாருக்கு மாபெரும் வெற்றியும் கிடைத்துள்ளதை வழக்கம் போல் ட்விட்டரில் நையாண்டியும் நகைச்சுவையாகவும் கலாய்க்கிறார்கள்

நாட்டுப்புறத்தான் @naatupurathan 
நேற்று கேரளா... இன்று பிஹார்...!!! கொஞ்ச"மாடா" ஆட்டம் போட்டிங்க... ங்கொய்யால! 

கியுட் முனியப்பன் @roshanplay3 
பீகார் தோல்விக்கு காரணம் என்ன ? பாஜக பாராளுமன்ற குழு நாளை விவாதம் # பாண்டே ஐயாவ கூப்புடுங்க அவரு நல்லா விவாதம் பண்ணுவாறு

சுகுமாரன் @Nellai_suku 
மோடி விஸ் நிதீஷ்..

கர்ணாசக்தி @karna_sakthi 
கவர்ச்சிகரமான பிரதமர், மோடி அலை, முன்னேற்றநாயகன், 31இடங்களில் அனல் பிரசாரம். #வடபோச்சே



நிதீஷ் அலையில் சிக்கி சிதைந்து போன பரிதாபம்... ரொம்பக் கேவலமாக தோற்கும் பாஜக! தட் ஓவரா ஆடினா ஒடம்புக்கு ஆகாது மொமண்ட்

கியுட் முனியப்பன் @roshanplay3 
பீகார் தேர்தலி பா.ஜனதாவுக்கு தோல்வி அல்ல சின்ன பின்னடைவுதான். டமிழிசை எவ்வளவு அடி வாங்குனாலும் வலிக்கலனு சொல்ல உங்களால மட்டும்தான் முடியும்

டுவிட்டர் அரசன் @thamizhinii 
பீகார் தேர்தலில் நிதிஷ்குமார் அமோக வெற்றி! #இனிமே மோடி அலை எங்க வீசுதுன கேட்டா என்ன சொல்லுவ?! அது எங்கயோ துபாய் அபுதாபில வீசுது அண்ணே?!

புகழ் @mekalapugazh 
இந்துமதவெறி,இஸ்லாமியர் வெறுப்பு,உணவுப்பழக்கம், ஒற்றைப்பண்பாடு இதெல்லாம் அரசியலுக்கு வேண்டாம் என படிப்பில் பின்தங்கிய பீகார் சொல்லியிருக்கு..


ஆஷிக் கிராமத்தான் @ashik_twitz
பிள்ளைங்களா பீகார்ல பாஜக தோற்றதுக்கு காரணம்யாரு??? மோடியும் அமித்ஷாவும்

சேதுபதி @kombansethu 
விடுறா விடுறா ஒரு பிகர் போனா பத்து பிகரு வரும், ஒரு பீகார் போனா பத்து பீகார் வரும். அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா

சிந்தனைவாதி @PARITHITAMIL 
-ஏப்பா... இது காளைன்னு மொதல்லயே சொல்ல வேணாமா... 
-அத நீங்க மொதல்லயே பார்க்க வேண்டாமா? 


பிறன் பழிப்பதில்லாயின் நன்று எனும் 
திருக்குறளை மறவாதே 
வாழ்க்கை என்னும் ஓடம் 
வழங்குகின்ற பாடம் 
மறக்கவொண்ணா வேதம்  




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1