google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: ட்விட்டரில் பெய்த கடுப்பு மழை

Monday, November 16, 2015

ட்விட்டரில் பெய்த கடுப்பு மழை


சென்னையில் பெய்த சிறு மழை பெருமழையாகி வீடுகளிலும் ரோடுகளிலும் வெள்ளப் பெருக்கெடுத்து அரசியல்வாதிகளின் ஊழலையும், முறைகேடுகளையும்  அம்பலப்படுத்திவிட்டது
இவைகள் சிந்தனைவாதி என்ற பெயரில் ட்விட்டரில் நான் பொழிந்த நையாண்டி நகைச்சுவை கடுப்பு மழைத் துளிகள்  


ஏன்டாப்பா தண்ணி போகலைன்னா கால்வாய் கட்டி ஊழல் பண்ணுன்னவங்கள விட்டுட்டு கால்வாய்ல கிடந்த என்னை கட்டி வச்சு இருக்கீங்க 

பெற்ற பிள்ளை போனாலும் பரவாயில்லையாம்ம்ம்
என் பொண்டாட்டிக்கு ஸீரியல் பார்க்க டிவி பொட்டி வேணுமாம் 

தண்ணியில நீந்தி போய் டாஸ்மாக்கில் தண்ணி அடிக்கும் தமிழ் நாட்டு பற்றுள்ள குடிமகன்கள்


இனி இதுபோன்ற நாடக காட்சிகள் நிறைய அரங்கேறும் 

- மழை வெள்ளத்திலும் விடாது சீரியல் பார்க்கும் குடும்பமா நீங்க?
 - இல்லப்பா சீரியல் பார்த்து நாங்க சிந்திய கண்ணீர்


அம்மாவின் ஆட்சியில் சர்வதேச நகரமான சென்னை 

யோவ். . . இப்படி அரசியல்வாதிக்கு வைக்கிற மாதிரி கட்- அவுட் வச்சி என் வேலைக்கு வேட்டு வச்சிடாதீங்க


அப்படியே படுத்துக்க பாற்கடல் பரந்தாமன் மாரி இருக்கும் 

ஏரிய ஆட்ட போட்டு காலேஜ் கட்டுன்னா இப்படித்தான்
 
இலவச லேப்டாப் - 10ஆயிரம் கோடி இலவச விசிறி கிரைன்டர்- 1250 கோடி இலவச வேட்டி சேலை - 300 கோடி தின்னுடடு திட்டுரிங்க 


- சாமிகளா மழை போதும் வெளியே வாங்க 
- யோவ். .நாங்களே மழை வெள்ளத்தில் தத்தளிக்கிரோம் காப்பாற்ற அரசு கிட்ட சொல்லுப்பா 

மழைக்கு ஒதுங்க சென்னையில் இப்படி ஓரு சிலை இல்லையே? இங்க எல்லாம் கையில கம்பும் சிலம்பும்லா வச்சிகிட்டு நிற்கிறாங்க

மக்கள் சேவையில் மக்கள் அரசு சென்னையில் மழையை முன்னிட்டு நீர்மூழ்கி பேருந்துகள் அறிமுகம்  



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1