google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: பாகுபலி2-குமரி தமிழ் வாட்ஸ்அப் விமர்சனம்

Wednesday, May 10, 2017

பாகுபலி2-குமரி தமிழ் வாட்ஸ்அப் விமர்சனம்

கன்னியாகுமரி மேற்குமாவட்ட தமிழில்
எழுதியிருக்கும் பாகுபலி விமர்சனத்தைப்படிச்சு வயிறு வலிக்க சிரிங்க மக்கா.

"ஓய் வாவோலிண்ணு ஒரு படம் வந்திருக்காம் பாத்தீரா?"

"ஓய் அது வாவோலி இல்ல ஓய் பாவுலி ஓய்!"

"என்ன எளவு வெலியோ கொள்ளாமா ஓய்???"

"கொளப்பம் இல்ல ஓய் பாத்தூண்டு இருக்கலாம், அங்க சாடியான் இஞ்ச சாடியான், அதபிடிங்கியான் இத பிடிங்கியான் அப்பிடி இப்பிடின்னு நேரம் போவும் ஓய், பின்ன செய்யேது கொஞ்சம் ஓவரா இருந்தாலும் இந்த படத்த பாக்கம்ப நம்ம மனசுக்கு ஓவர் மாதிரி தோணாது ஓய், பிள்ளியளுக்கு இப்ப லீவுதானே ஓய், பிள்ளியளயும்,குடும்பத்தையும் கூட்டீண்டு பெய் ஒரிக்கா தேட்டர்ல பெய் படத்த பாரும் ஓய், பின்ன இந்த எளவுடுத்த தேட்டர்ல அவனுவ டிக்கெட்டுக்கு கொள்ள வெல எடிக்கியானுவ ஓய், டிக்கெட்டுக்க வெல கொஞ்சம் கொறஞ்சா நல்லா இருக்கும் ஓய் ..!"

🙏🙏🙏வாட்ஸ்அப்...nellai halwa 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1