சமுகவளைதலங்களில் தமிழக இளைஞர்கள் மத்தியில் பிரபலமான கேரள ஜிமிக்கி கம்மல் பாடல் - ஒரே வாரத்தில் 44 லட்சம் முறை பார்க்கப்பட்ட வீடியோ.ஆகும்
அந்த வீடியோவுல பார்த்த எல்லோருமே கொச்சின் 'இந்தியன் ஸ்கூல் ஆஃப் காமர்ஸ்'ல உள்ள ஸ்டூடன்ட்ஸும் டீச்சர்ஸும்தான் ஓணம் கொண்டாட்டத்தின்போது டீச்சர் ஷெரில் மற்றும் குழுவினர் ஆடிய ஜிமிக்கி கம்மல்டான்ஸ்தான் தற்போதைய ஆன்லைன் ஹாட் ஹிட்...
டுவிட்டரில் நய்யாண்டியாக...
ஜிமிக்கி கம்மல் அரசியல் Version செமமையா வச்சி செஞ்சிட்டானுங்க
ஆயிரத்தில் ஒருவன் -
அந்த ஜிமிக்கி கம்மல் குந்தாணிங்க ஆடுறத இப்பத்தான் பார்த்தேன்.. ஆனாலும் வறட்சில செத்தவனுங்கடா நீங்க..
உங்கங்களுக்கெலாம் மனசாட்சியே இல்லயா.
மொக்கை பாட்டு ! மொக்கை டான்சு !
கண்ஸ்
முன்னாடி ஆடுற அந்த ஒரு பொண்ண தவிர எல்லா பொண்ணுகளும் நெல்லு குத்திட்டு இருக்காங்க.
#வேஸ்ட் வேஸ்ட்
செல்வா Bsc
நேத்துவரைக்கும் அனிதா அனிதானு கத்துனபயலுக எல்லாம் இன்னைக்கு ஜிமிக்கி கம்மல் னு கத்துரானுகளே
ச்சே இவ்வளவுதான் உங்க போராட்டமா.?
வேஷம் போடாதவன்
அவள் காதை பிடித்து தொங்குகிறது
என்னை காதல் செய் என்று..!!
#ஜிமிக்கி 😉
ஜிமிக்கி கம்மல் பாடலின்
உண்மையான அர்த்தம் தெரியுமா.?
என்டம்மெட ஜிமிக்கி கம்மல்!
என்டப்பன் கட்டொண்டு போயே!
என்டப்பன்டெ பிராந்தி குப்பி!
என்டம்மா குடிச்சு தீர்த்தே!
எங்கம்மா ஜிமிக்கி கம்மல்!
எங்கப்பன் எடுத்துட்டு போயிட்டான்!
எங்கப்பனோட பிராந்தி புட்டி!
எங்கம்மா குடிச்சு தீர்த்தா!
அதாவது.....
அம்மாவோட ஜிமிக்கி கம்மல அப்பன் எடுத்துட்டு போய் வெச்சு சரக்கு வாங்கிட்டு வந்தான்
கடுப்பான அம்மா அந்த பாட்டில எடுத்து குடிச்சிட்டா
லல்லல்லா லால லல்லாலா
ஐய்ய்ய்ய் ஜாலிஈஈஈஈஈஈ
ஜிமிக்கி கம்மல் பாட்ட ஏம்ப்பா திட்றீங்கனு கேட்ட அப்பாவிகள், அதோட அர்த்தம் புரியாமலே வைரலாக்கிய தமிழர்கள்😁😁😁
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |